செயலாளர்களிடம் சில்மிஷம் - சர்ச்சையில் இந்திய அதிகாரி
துபாய்:
தன்னிடம் பணிபுரியும் பாகிஸ்தான் பெண் உள்ளிட்ட தனது 3 பெண் செயலாளர்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக இந்திய அதிகாரி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால் இது பொய்யான புகார் என அந்த அதிகாரி மறுத்துள்ளார்.
44 வயதாகும் அந்த இந்தியர், துபாயில் உள்ள ஒரு நிறுவனத்தில் மேலாளராக உள்ளார். அவரிடம் பணியாற்றும் பாகிஸ்தான் பெண் உள்ளிட்ட 3 பெண் செயலாளர்களிடம் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக இந்திய மேலாளர் மீது புகார் கூறப்பட்டுள்ளது.
பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு வேண்டுமானால் எனக்கு தோழிகளாக இருக்க வேண்டும் என அவர் தங்களை வலியுறுத்தியதாக அந்தப் பெண்கள் கூறியுள்ளனர். பாகிஸ்தான் பெண் தவிர மற்ற இரு பெண்களும் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
இந்தப் புகாரைத் தொடர்ந்து இந்திய மேலாளர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். தற்போது அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். நேற்று இந்த வழக்கு துபாய் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, தான் அப்பாவி, எந்தத் தவறும் செய்யவில்லை, 3 பெண்களும் பொய் சொல்வதாக கூறினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications