கல்லூரி மாணவியை நிர்வாண படமெடுத்து மிரட்டிய மாணவர் கைது
சென்னை: கல்லூரியில் உடன் படிக்கும் மாணவியை காதலிப்பது போல் நடித்து, அவரை நிர்வாண படமெடுத்து மிரட்டிய மாணவனை போலீசார் கைது செய்தனர்.
சென்னை கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்தவர் ரப்பாணி. இவருடைய மகன் செய்யது சல்மான் அரும்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். இவர் தன்னுடன் படிக்கும் மாணவி ப்ரியா என்பவரை காதலித்து வந்துள்ளார்.
இருவரும் அடிக்கடி மகாபலிபுரம், முட்டுக்காடு கடற்கரை ஆகிய பகுதிகளுக்குச் சென்று உல்லாசமாக இருந்துள்ளனர்.
ஓரு முறை லாட்ஜில் ரூம் போட்டு உல்லாசம் அனுபவித்துள்ளனர். அப்போது ப்ரியாவை சல்மான் செல்போன் கேமரா மூலம் நிர்வாணமாக படமெடுத்துள்ளான். அதை உல்லாசத்தின் உச்சியில் இருந்த ப்ரியாவும் கண்டுகொள்ளவில்லை.
இந் நிலையில் கல்லூரி படிப்பை முடிக்கும் தருவாயில், கடந்த சில மாதங்களுக்கு முன் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு சல்மானை ப்ரியா வற்புறுத்தியுள்ளார்.
ஆனால் திருமணம் செய்ய மறுத்துள்ளார் சல்மான். இதையடுத்து இருவருக்கும் தகராறு ஏற்படவே ப்ரியாவுடன் உல்லாசமாக இருந்த படங்களைக் காட்டி மிரட்ட ஆரம்பித்துள்ளான் சல்மான்.
இந்த படங்களை இண்டர்நெட்டில் வெளியிடுவேன் என மிரட்டி பணம் கேட்டுள்ளான். இது குறித்து ப்ரியா பெற்றோரிடம் கூறியுள்ளார்.
அதிர்ந்துபோன பெற்றோர் சல்மானுடன் சமாதானம் பேசுவது போல தொலைபேசியில் பேசி அவரை ஒரு இடத்திற்கு வரவழைத்தனர். போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். அங்கு வந்த சல்மானை போலீசார் சுற்றி வளைத்தனர்.
அப்போது ப்ரியாவை நான் திருமணம் செய்து கொள்கிறேன் என்று சல்மான் கூறியுள்ளார். ஆபாச படங்களை அழித்துவிடுவதாகவும் கூறியுள்ளார்.
ஆனால் சொன்னபடி நடக்காமல் பணம், நகை கேட்டு மிரட்டியதோடு ப்ரியாவுடன் ஆபாசமாக இருந்த படத்தை எஸ்எம்எஸ் மூலம் ப்ரியாவின் செல்போனுக்கு அனுப்பியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த ப்ரியா குடும்பத்தினர் சல்மான் மீது சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தனர். இது குறித்து தகவல் அறிந்த சல்மான் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளார். அவரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications