மத்திய-மாநில அரசு ஊழியர்கள் நாளை வேலை நிறுத்தம்
சென்னை: மத்திய அரசைக் கண்டித்து நாளை நாடு முழுவதும் உள்ள மத்திய, மாநில அரசு ஊழியர்கள் சுமார் ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.
நாளை நடக்கவிருக்கும் இந்த வேலை நிறுத்தத்தில் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 2.3 லட்சத்திற்கும் அதிகமான மாநில அரசு ஊழியர்களும், 3 லட்சத்திற்கும் அதிகமான ஆசிரியர்களும் மத்திய அரசு ஊழியர்களும் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது,
நாடு முழுவதும் பல்வேறு துறைகளில் உள்ள 8 லட்சம் பணி காலியிடங்களை நிரப்பவும், அமல்படுத்தப்பட்டுள்ள 6வது சம்பள கமிஷனை கடந்த ஜனவரி 2006 முதல் செயல்படுத்தவும், ஜிபிஎஃப் நிதிக்கு ஒதுக்கப்படும் தொகைக்கான வட்டி விகிதத்தை உயர்த்த கோரியும், கருணைத் தொகையை 1,000 ரூபாயாக உயர்த்தவும் கோரி இந்த அடையாள வேலை நிறுததம் நடைபெறவுள்ளது.
இது தவிர புதிய ஓய்வூதிய திட்டம், அரசு துறைகளில் ஒப்பந்த தொழிலாளர்களை அமர்த்துவதை எதிர்ப்பது மற்றும் ஊழியர்களை நியமனம் செய்வதற்கு தடை விதிப்பது தொடர்பான பல்வேறு பிரச்சனைகளில் தீர்வு கோரியும் இந்த வேலை நிறுத்தம் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications