திருச்சி அகதிகள் முகாமில் மோதல்: 9 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
திருச்சி: திருச்சி அகதிகள் முகாமில் கோஷ்டி மோதல் ஏற்பட்டு பலர் காயமடைந்தனர். இச் சம்பவம் தொடர்பாக 9 இலங்கைத் தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இடத்தை பகிர்ந்து கொள்வது தொடர்பாக சந்தானலிங்கம் என்பவருக்கும் ராஜா என்பவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் இருவருக்கும் ஆதரவாக சிலர் இறங்கி அடிதடியில் ஈடுபட்டனர்.
இத் தாக்குதலில் பலர் காயமடைந்தனர். சம்பவம் குறித்து அறிந்த போலீசார் விரைந்து வந்து மோதலில் ஈடுபட்ட ராஜா, ராஜன், கதீஸ்வரன், ஈஸ்வரன், சாந்தலிங்கம் மற்றும் அவருடைய மகன்கள் சுதர்சன், சுதீவன், ரஜினிகாந்த், வினோத்குமார் ஆகியோரை கைது செய்தனர்.
பின்னர் அவர்கள் அனைவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications