தீபாவளிக்கு துணி எடுக்க முடியாததால் தந்தை தற்கொலை
Subscribe to Oneindia Tamil
திருநெல்வேலி: தீபாவளி பண்டிகைக்கு குழந்தைகளுக்கு துணி எடுக்க முடியாததால் மனமுடைந்த தந்தை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லை மாவட்டம், மானூர் அருகே உள்ள தெற்கு செழியநல்லூர் வாசக சாலையை சேர்ந்தவர் மனோகரன். கூலித் தொழிலாளியான இவருக்கு மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.
கடந்த சில நாட்களாக இப்பகுதியில் கனமழை பெய்து வருவதால் மனோகரனுக்கு சரியாக வேலை இல்லை. இதனால் வரவிருக்கும் தீபாவளி பண்டிகைக்கு குழந்தைகளுக்கு துணி எடுக்க முடியாமல் சிரமப்பட்டார்.
இந்நிலையில் மனோகரனிடம் அவரது குழந்தைகள் தீபாவளிக்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ளது. இன்னும் துணி எடுக்க முடியவில்லையா என்று கேட்டனர்.
இதனால் வேதனையடைந்த மனோகரன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். மனோகரன் விஷம் குடித்து இறந்ததை கண்ட குடும்பத்தினர் கதறி அழுதனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications