இ.கம்யூ செயலாளர் டி.ராஜா ரஷ்யா, பெலாரஸ் பயணம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளரும், ராஜ்யசபா உறுப்பினருமான டி.ராஜா ரஷ்யா மற்றும் பெலாரஸ் ஆகிய நாடுகளில் 7 நாள் பயணமாக இன்று புறப்பட்டுச் சென்றார்.
இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அக்டோபர் புரட்சியின் 90வது ஆண்டு விழாவையொட்டி நடைபெறும் மாநாட்டில் ராஜா கலந்து கொள்கிறார். பெலாரஸ் தலைநகர் மின்ஸ்க்கில் நவம்பர் 3ம் தேதி முதல் 5ம் தேதி வரை இந்த மாநாடு நடைபெறுகிறது.
அதன் பின்னர் மாஸ்கோ செல்லும் ராஜா, அங்கு 6ம் தேதி முதல் 7ம் தேதி வரை நடைபெறும் அக்டோபர் புரட்சி குறித்த மாநாட்டில் பங்கேற்கிறார்.
தனது வெளிநாட்டு பயணத்தை முடித்துக் கொண்டு 8ம் தேதி அவர் தாயகம் திரும்புவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications