மோடியைக் கைது செய்ய பெரியார் தி.க. கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
திருச்சி: குஜராத் வன்முறைக்கு காரணமான அம்மாநில முதல்வர் நரேந்திர மோடியை கைது செய்யவேண்டும் என்று பெரியார் திக வலியுத்தியுள்ளது.
திருச்சியில் பெரியார் திக ஆலோசனை கூட்டம் நடைபெர்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் இருளாண்டி முன்னிலை வகித்தார்.
இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு உணவு, மருந்துகளை இந்நிய செஞ்சிலுவை சங்கம் மூலம் வழங்க தடை போடும் மத்திய அரசை வன்மையாக கண்டிக்கிறோம்.
குஜராத்தில் நடந்த வன்முறை கலவரங்களுக்கு காரணமான நரேந்திர மோடியை கைது செய்ய வேண்டும்.
திருச்சியில் பல இடங்களில் ஆக்கிரமிப்புகள் இன்றும் அகற்றப்படாமல் உள்ளது. அதை உடனே அகற்ற வேண்டும்.
நகர எல்லைக்குள் கட்டுப்பாடு இன்றி செல்லும் பஸ் டிரைவர்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
More From
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications