விசிட்டிங் கார்டு, லெட்டர் பேடுக்காக கட்சி தொடங்குகிறார்கள்-ஸ்டாலின்
நாகர்கோவில்: பதவிகள் வேண்டும் என்பதற்காக லெட்டர்பேடு, விசிட்டிங் கார்டில் தங்கள் பெயரை போட்டுக் கொண்டு அரசியல் வியாபாரம் செய்வதற்காக எல்லாம் புதிதாக கட்சி துவங்குகிறார்கள் என்று உள்ளாட்சி துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
நாகர்கோவிலில் நடந்த கன்னியாகுமரி மாவட்ட திமுக தொண்டர்கள் கூட்டத்தில் ஸ்டாலின் பேசியதாவது,
தமிழகத்தில் தினமும் ஒரு கட்சியை புதிது புதிதாக தொடங்குகிறார்கள். விசிட்டிங் கார்டு, லெட்டர் பேடுகளில் பொறுப்புகளை போட்டுக்கொண்டு வியாபாரம் செய்யவே கட்சி தொடங்குகிறார்கள்.
அதுபற்றி நான் விமர்சிக்க விரும்பவில்லை. எனக்கும், என்னைப் போன்றவர்களுக்கும் கிடைத்துள்ள பதவிகள் எல்லாம் சுகத்தை அனுபவிக்க அல்ல. மக்களுக்காக கடைமையை நிறைவேற்றவே பயன்படுத்தி வருகிறோம்.
திமுக இளைஞரணியை 1980ல் மதுரையில் நடந்த நிகழ்ச்சியில் கருணாநிதி துவக்கி வைத்தார். ஆனால் அதற்கு முன்னர் 1967, 68களில் கோபாலபுரம் இளைஞர் திமுக என்ற பெயரோடு ஒரு அமைப்பை நான் தொடங்கி செயல்படுத்தினேன்.
திமுகவில் எத்தனையோ அணிகள் இருந்தாலும், இளைஞரணிதான் சிறப்போடு செயல்படுகிறது என்றார்.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications