சேலத்தில் மர்ம காயச்சலுக்கு சிறுவன் பலி
சேலம்: சேலம் அருகே மர்ம காய்ச்சலால் சிறுவன் இறந்தான்.
சேலம் மாவட்டம், அரியாகவுண்டன் பட்டி, எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்தவர் வசந்தா. இவருக்கு கவுசல்யா, லட்சுமி என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். ராமன் என்ற ஐந்து வயது மகனும் இருந்தான்.
சில தினங்களுக்கு முன் ராமனுக்கு திடீர் காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் ராமனை சிகிச்சைக்காக அங்குள்ள ஒரு தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர்.
இந்நிலையில், சிகிச்சை பலன் இன்றி சிறுவன் ராமன் பரிதாபமாக இறந்தான். இந்த தகவல் காட்டு தீ போல் பரவியதால் மக்களிடம் அச்சம் ஏற்பட்டது.
இந்நிலையில் வசந்தாவின் மகள்களான கவுசல்யா, லட்சுமி ஆகிய இருவருக்கும் மர்ம காய்ச்சல் வந்தது. இதனால் அவர்களையும் சிகிச்சைக்காக அங்குள்ள ஒரு தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர்.
தகவல் அறிந்த அதிகாரிகள் மருத்துவ குழுவினருடன் அந்த ஊருக்கு வந்து மருத்துவ பரிசோதனை செய்தனர். மேலும் பல இடங்களில் கொசு மருந்து அடிக்கப்பட்டது.
இது குறித்து மாநகராட்சி நகர் நல அலுவலர் ஜெமினி கூறும் போது இது சளியால் ஏற்படும் சாதாரண காய்ச்சல் தான், டெங்கு காய்ச்சல் அல்ல என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications