குருப் பெயர்ச்சி - குரு பகவான் தலங்களில் வழிபாடு
Subscribe to Oneindia Tamil
சென்னை: குருப் பெயர்ச்சியையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு குரு பகவான் தலங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் சிறப்பு வழிபாடுகளை செய்து குரு பகவானை வழிபட்டனர்.
ஒவ்வொரு ஆண்டும் ஒரு ராசியிலிருந்து இன்னொரு ராசிக்கு குரு பகவான் இடம் பெயர்வது வழக்கம். அப்படி இடம் மாறி வரும் ராசிதாரர்களுக்கு பல்வேறு பலன்களை குரு பகவான் அளிப்பார் என்பது ஐதீகம்.
இந்த வகையில் இன்று அதிகாலை விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு குரு பகவான் இடம் பெயர்ந்தார். இதையொட்டி தமிழகத்தில் உள்ள குரு பகவான் ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.
ஆலங்குடியில் உள்ள பிரசித்தி பெற்ற குரு தலமான ஆபத்சகாயேஸ்வரர் ஆலயத்தில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு குரு பகவானை தரிசித்தனர்.
அதேபோல மாநிலம் முழுவதும் உள்ள சிவாலயங்களில் உள்ள குரு பகவான் சன்னிதிகளிலும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications