சென்னையில் போலீஸ் விடிய விடிய ரெளடிகள் வேட்டை
சென்னை: சென்னையில் நேற்று இரவில் மட்டும் 700க்கும் மேற்பட்ட ரெளடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கூடுதல் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட்டின் மேற்பார்வையில் நகர் முழுவதும் போலீசார் சென்னையில் லாட்ஜுகளில் திடீர் சோதனை நடத்தினர். விடிய விடிய வாகன சோதனையும் நடந்தது.
வட சென்னை இணை போலீஸ் கமிஷனர் ரவி தலைமையில் வாகன சோதனை நடந்தது. மேலும் புளியந்தோப்பு, வியாசர்பாடி ஆகிய பகுதிகளில் போலீசார் ரோந்து சென்று பழைய குற்றவாளிகள் 150 பேர், 20 ரெளடிகளைர் கைது செய்தனர்.
மத்திய சென்னையில் இணை போலீஸ் கமிஷனர் பாலசுப்பிரமணியம் தலைமையிலான போலீசார் அண்ணாநகர், திருவல்லிக்கேணி, அம்பத்தூர் பகுதிகளில் போலீசார் வாகன சோதனை நடத்தினர்.
இந்தப் பகுதிகளில் அதிரடி ரெய்டில் இதில் 40 பழைய குற்றவாளிகள், 8 ரெளடிகள் 187 சந்தேக குற்றவாளிகள் என மொத்தம் 253 பேர் கைது செய்யப்பட்டனர்.
அதே போல தென் சென்னையில் இணை கமிஷனர் துரைராஜ் கண்காணிப்பில் துணை போலீஸ் கமிஷனர்கள் மெளரியா, சேசஷாயி, லட்சுமி தலைமையில் 300 ரெளடிகளை போலீசார் கைது செய்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications