பெண்ணுக்கு கட்டாய திருமணம்: தம்பதி-மகன் கைது
பழனி: பழனி அருகே மைனர் பெண்ணைக் கடத்திச் சென்று மகனுக்கு கட்டாயத் திருமணம் செய்து வைத்த தந்தை, தாய் மற்றும் திருமணம் செய்த வாலிபர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் பகுதியை சேர்ந்தவர் நாகரத்தினத்தின் மகள் ராஜேஸ்வரி(16).
ராஜேஸ்வரியை நேற்று முன்தினம் தாராபுரத்தை சேர்ந்த பாண்டியன், அவருடைய மனைவி ஜீவா மற்றும் அவரது மகன் சரவணன் ஆகியோர் காரில் கடத்தி சென்றனர்.
பின்னர் சரவணனுக்கும், ராஜேஸ்வரிக்கும் கட்டாய திருமணம் செய்து வைத்துள்ளனர். அதன்பிறகு அவர்களிடமிருந்து தப்பி வந்த ராஜேஸ்வரி பழனி வந்து நடந்ததை தனது குடும்பத்தாரிடம் சொல்லியுள்ளார்.
தன் மகளுக்கு கட்டாய திருமணம் செய்து வைத்தது குறித்து ராஜேஸ்வரியின் தந்தை மகளுடன் சென்று காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
இதையடுத்து பாண்டியன், மனைவி ஜீவா, மகன் சரவணன் ஆகியோரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications