படிகட்டே இல்லாத அரசுப் பேருந்து..

Subscribe to Oneindia Tamil

Bus

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் பாம்பனில் இருந்து இயக்கப்படும் ஒரு அரசுப் பேருந்தில் படிக்கட்டே இல்லை.

படியில் பயணம், நொடியில் மரணம் என்று அரசுப் பேருந்துகளில் எழுதும் எதுகை-மோனை வசனங்களுக்கு பஞ்சமில்லை.

ஆனால், இந்த பஸ்சில் பின்பக்க படிக்கட்டே உடைந்து விழுந்துவிட்ட நிலையில் முன் பக்க வாசல் வழியாகவே பயணிகள் ஏறி, இறங்க வேண்டிய அவலத்தில் உள்ளனர்.

பாம்பன்-வேர்க்கோடு இடையே ரொம்ப காலமாக ஓடும் இந்த டப்பா பேருந்தை மாற்ற வேண்டும், அட்லீஸ்ட் படிகட்டையாவது மாட்ட வேண்டும் என கோருகின்றனர் இப் பகுதியினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+