மத்திய சிறைகளில் அதிரடி சோதனை: கைதிகளிடம் செல்போன்கள் பறிமுதல்
Subscribe to Oneindia Tamil
நெல்லை: தமிழகத்திலுள்ள மத்திய சிறைகளில் ஒரே நாளில் சிறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் கைதிகளிடமிருந்து 15 செல்போன்கள் கைப்பற்றப்பட்டன.
தமிழக சிறைகளில் கைதிகள் செல்போன்களை பயன்படுத்தி வருவது ஊரறிந்த விஷயம். இதற்கு உதவியாக இருப்பது ரூ.50 கொடுத்தால் எதையும் செய்ய தயாராக இருக்கும் காக்கிகள் தான்.

இந் நிலையில் தமிழகத்தில் உள்ள 9 மத்திய சிறைகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.
பாளையங்கோட்டை மத்திய சிறையில் சோதனையின்போது ஆயுள் தண்டனை கைதி வெள்ளப்பாண்டியனிடம் இருந்து ஒரு செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. அங்கிருந்த மற்ற இரண்டு கைதிகள் தாங்களாக முன் வந்து 2 செல்போன்களை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
நேற்று ஒரு நாள் நடந்த அதிரடி சோதனையில் தமிழகம் முழுவதும் உள்ள மத்திய சிறைகளிலிருந்து 15 செல்போன்கள் கைதிகளிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.
More From
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications