சென்னையில் இன்றும் ஒரு கொலை
சென்னை: சென்னை அருகே தொழிலதிபர் ஒருவரை படுகொலை செய்த கொலையாளிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.
சென்னையை அடுத்துள்ள குரோம்பேட்டையைச் சேர்ந்த ராமநாதன்(40) திருநீர்மலையில் முருகன், ரவிச்சந்திரன் ஆகியோருடன் சேர்ந்து தோல் பதனிடும் தொழிற்சாலையை நடத்தி வந்தார்.
நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் வெளியில் சென்றவர் இன்று காலை வரை வீடு திரும்பவில்லை. இந்நிலையில் திருநீர்மலை ஏரி அருகே ரத்த வெள்ளத்தில் அவர் பிணமாக கிடந்தார்.
அவரை யாரோ சிலர் அடித்துக் கொன்றுவிட்டு அவரிடமுள்ள செல்போன் மற்றும் மோட்டார் சைக்கிளை பறித்து சென்றுள்ளனர்.
இந்த கொலை சம்பவம் குறித்து ராமநாதன் நடத்தும் தோல் பதனிடும் நிறுவனத்தில் பங்குதாரர்களாக உள்ள முருகன், ரவிச்சந்திரன் ஆகியோரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கொலை செய்யப்பட்ட ராமநாதனுக்கு லட்சுமி என்ற மனைவியும், 2 மகன்களும் இருக்கிறார்கள்.
போலீசார் நடத்திய விசாரணையில், அப்பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் மாமூல் வாங்கி வந்த ரவுடி ஒருவன் சமீபத்தில் சிறையிலிருந்து வெளியே வந்தான். அவன்தான் மாமூல் கேட்டு ராமநாதனை கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் அடைந்து அவனை தேடி வருகிறார்கள்.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications