ஆண்டிப்பட்டியில் தொடர் மின்தடையால் நெசவாளர்கள் அவதி
ஆண்டிப்பட்டி: ஆண்டிப்பட்டி பகுதியில் தொடர்ந்து மின்தடை ஏற்பட்டு வருவதால் நெசவாளர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்னர்.
ஆண்டிப்பட்டியில் 2,000க்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்கள் உள்ளன. இங்கு சேலைகள், காட்டன் சேலைகள் மற்றும் டவல்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
கடந்த சில நாட்களாக காலை, மாலை, இரவு என நேரம் காலம் இல்லாமல் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதனால் தினமும் பல மணி நேரம் வரை மின் தடை ஏற்படுவதால் கூலி ஆட்கள் வைத்து தறி ஒட்டுபவர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
முன்னறிவிப்பு இல்லாமல் மின்தடை அடிக்கடி ஏற்படுவதால் வேலை செய்யாமலே கூலி ஆட்களுக்கு சம்பளம் கொடுக்க வேண்டி இருப்பதாக தறி ஓட்டுபவர்கள் புலம்புகின்றனர்.
சிறு தொழில்கள் நிறைந்த பகுதியான ஆண்டிப்பட்டி மின் தடையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் இதற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
-
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன்












Click it and Unblock the Notifications