கணவனால் கொளுத்தப்பட்ட துணை நடிகை-உயிருக்கு போராட்டம்
சென்னை: குடிப்பதற்கு பணம் தர மறுத்த துணை நடிகைக்கு அவரது கணவர் தீ வைத்தார். அந்த நடிகை உயிருக்கு போராடி வருகிறார்.
சென்னை யானை கவுனி ரயில்வே குடியிருப்பை சேர்ந்தவர் நடராஜ் (33). இவரது மனைவி மாலதி (30) துணை நடிகையாக சினிமாவில் சிறு சிறு வேடங்களில் நடித்து வருகிறார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகளும் உள்ளனர்.
வேலையேதும் இல்லாத நடராஜுக்கு குடிப் பழக்கம் உண்டு. இதனால் மாலதி தான் குடும்பத்தை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் நடராஜ் குடிப்பதற்கு பணம் கேட்டு அடிக்கடி மாலதியை அடித்து, உதைத்து தொந்தரவு செய்து வந்துள்ளார்.
இந் நிலையில் நடராஜ் மது அருந்த பணம் கேட்டுள்ளார். மாலதி கொடுக்க மறுத்ததால் ஆத்திரம் அடைந்த நடராஜ் மாலதி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து விட்டார்.
உடலில் எரிந்த தீயுடன் மாலதி தெருவுக்கு ஓடி வந்தார். இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் தீயை அணைத்து மாலதியை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் உடலில் பெரும்பாலான பகுதிகள் எரிந்த நிலையில் தற்போது மாலதி உயிருக்கு போராடி வருகிறார்.
நடராஜை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications