கற்றறிந்த சமுதாயத்தை உருவாக்க மாணவர்களுக்கு நல்லகண்ணு அழைப்பு
திருச்சி: கற்றறிந்தவர்கள் நிறைந்த புதிய சமுதாயத்தை உருவாக்க மாணவர்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினர் நல்லகண்ணு அழைப்பு விடுத்துள்ளார்.
திருச்சியில், அகில இந்திய கத்தோலிக்க பல்கலைக்கழக சம்மேளனம் சார்பில் அம்பேத்காரியம் என்ற 3 நாள் கலாச்சார விழா நடந்தது. இதன் இறுதி நாள் விழாவில் கலந்து கொண்டு நல்லகண்ணு பேசினார்.
அவர் பேசுகையில், இந்திய அரசியல் சட்ட சிற்பி அம்பேத்கர் குறித்தும், அவரது மாபெரும் சேவை குறித்தும், தீண்டாமைக்கு எதிராக அவர் நடத்திய போராட்டங்கள் குறித்தும் மாணவர்கள் கண்டிப்பாக அறிந்து கொள்ள வேண்டும்.
அம்பேத்கரின் சிந்தனைகளும், சித்தாந்தங்களும் இன்றைக்கும் பொருத்தமாக உள்ளன. காரணம், இன்றைக்கும் ஜாதிப் பிரச்சினைகள் தீரவில்லை. ஜாதீய கொடுமைகளுக்கு எதிராக தீவிரமாக போராடியவர் அம்பேத்கர்.
நலிவடைந்த சமுதாயத்தினரின் நலன்களையும், உரிமைகளையும் காப்பது அவசியமாகும் என்றார் நல்லகண்ணு.
-
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
திருச்சி மேடையில் அதை பேசியிருக்கனும்.. முதல்வர் விஜய்யின் உரை ஏமாற்றம்! ஆதங்கப்பட்ட அன்புமணி -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications