சிட்டி குரூப் தலைவராக இந்தியர் நியமனம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: உலகின் முன்னணி நிதி-வங்கி நிறுவனமான சிட்டி குரூப்பின் தலைமை செயல் அதிகாரியாக இந்தியரான விக்ரம் பண்டிட் (50) நியமிக்கப்பட்டுள்ளார்.
ரியல் எஸ்டேட் முதலீடுகளில் ஏற்பட்ட சரிவுகளால் அமெரிக்க வங்கித்துறைக்கு பெரும் இழப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், சிட்டி குரூப் மட்டும் 9 பில்லியன் டாலர்களை இழந்துள்ள நிலையில் பண்டின் இந்தப் பொறுப்பை ஏற்கிறார்.
மோர்கன் ஸ்டான்லியின் முன்னாள் தலைவரான பண்டிட், 16 வயதில் அமெரிக்காவில் குடியேறியவர். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் எலெக்ட்ரிகல் என்ஜினியரிங் படித்த பண்டிட் பின்னர் ெபாருளாதாரத்துறைக்கு மாறினார்.
பொருளாதாரத்தில் பிஎச்டி பெற்றுள்ள பண்டிட், இந்தியன் ஸ்கூல் ஆப் பிஸினஸின் இயக்குனர்களில் ஒருவராகவும் உள்ளார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications