85 வயது பாட்டியின் கண் தானம்!
தர்மபுரி: தர்மபுரியில் 85 வயது மூதாட்டி கண் தானம் செய்த சம்பவம் அங்கு பலரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது.
தர்மபுரி மாவட்டம் அருகே உள்ளது பாலக்கோடு. இங்குள்ள வைசியர் தெருவில் வசிப்பவர் நாகரத்தினம்மாள். 85 வயது மூதாட்டி.
இவருக்கு சிறு வயது முதலே சமூகத்தின் மீது தீராத பற்று உண்டு. ஏழை எளிய மக்களுக்கு ஏதாவது உதவி செய்து கொண்டே இருப்பாராம். இவரது கருணை பொதிந்த மனதை கண்டு அந்த ஊர் மக்களே ஆச்சரியப்படுவார்களாம்.
85 வயது ஆன நிலையில் நேற்று அவருக்கு உடல் நலக் கோளாறு ஏற்பட்டுள்ளது. அதில் அவர் இறந்து போனார்.
இறப்பதற்கு முன்பு, தனது கண்களை தானம் செய்வதாகவும், அவற்றை வசதியற்ற ஏழை, எளியவர்களுக்குப் பொருத்த வேண்டும் என்று கூறியிருந்தார் நாகரத்தினம்மாள். அதன்படி அவரது கண்களை டாக்டர்கள் மூலம் அகற்றி கண் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
நாகரத்தினம்மாளின் இந்த தயாள குணம் தர்மபுரி மாவட்ட மக்களிடையே பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications