பாளையங்கோட்டை வீதியில் கிடந்த பச்சிளங் குழந்தை
Subscribe to Oneindia Tamil
நெல்லை: பாளையங்கோட்டையில் வீதியில் கிடந்த பச்சிளங் குழந்தையை போலீசார் மீட்டனர்.
பாளையங்கோட்டை கே.டி.சி நகர் மங்கம்மாள் சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை அருகில் நேற்றிரவு குழந்தையின் அழுகுரல் கேட்டது.
அருகில் சென்று பார்த்தபோது பிறந்து 10 தினங்களே ஆன பெண் குழந்தை அழுது கொண்டிருந்தது. குளிரில் நடுங்கிக் கொண்டிருந்த அக்குழந்தைக்கு அப்பகுதி மக்கள் ஸ்வெட்டர் அணிவித்து, விளையாட்டு காட்டி அழுகையை நிறுத்தினர்.
குழந்தை ஒன்று அநாதையாக கிடந்த தகவல் அறிந்ததும், போலீசார் விரைந்து வந்து அதை மீட்டனர். பிறந்து சுமார் 10 நாட்களே ஆன நிலையில் வீதியில் வீசப்பட்ட அந்த குழந்தையை சரணாலயம் குழந்தைகள் காப்பகத்தில் போலீசார் ஒப்படைத்தனர்.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications