வாரிசு யார்? பெனாசிர் உயில்!
இஸ்லாமாபாத்: தனக்குப் பின்னால் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவராக யார் வர வேண்டும் என்பதை உயிலில் பெனாசிர் எழுதி வைத்துள்ளதாக அவரது கணவர் ஆசிப் அலி சர்தாரி கூறியுள்ளார். இந்த உயில் இன்று படிக்கப்படவுள்ளது.
பெனாசிர் பூட்டோவுக்குப் பின்னர் பாகிஸ்தான் மக்கள் கட்சியை வழி நடத்திச் செல்லப் போவது யார் என்ற கேள்வி விஸ்வரூபமெடுத்துள்ளது.
இதுகுறித்து பெனாசிரின் கணவர் ஆசிப் அலி சர்தாரி கூறுகையில், தனக்குப் பின்னால் கட்சியை யார் வழி நடத்திச் செல்ல வேண்டும் என்பதை பெனாசிர் பூட்டோ உயில் மூலம் தெளிவாக எழுதி வைத்துள்ளார்.
இந்த உயில் ஞாயிற்றுக்கிழமை பகிரங்கமாக படிக்கப்படும். இதற்காக கூட்டம் ஒன்றைக் கூட்டியுள்ளோம். அவர் உயிலில் கூறியுள்ளதை அனைவருக்கும் படித்துக் காட்டுவோம் என்று கூறினார் சர்தாரி.
பாகிஸ்தான் மக்கள் கட்சியின் அடுத்த தலைவராக, பெனாசிர் குடும்பத்தைச் சேர்ந்தவர்தான் அனேகமாக பொறுப்பேற்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications