சபரிமலை-14ம் தேதி மகர விளக்கு
பத்தனம் திட்டா: சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஜனவரி 14ம் தேதி மகர விளக்கு பூஜை நடைபெறுகிறது.
இதற்காக மேல்சாந்தி கிருஷ்ணன் நம்பூதிரி கோவில் கருவறைக் கதவை திறந்து வைத்து பாரம்பரிய விளக்கை ஏற்றி வைத்தார்.
இன்று காலை கணபதி பூஜையுடன் கோவிலின் வழக்கமான பூஜைகள் தொடங்கின. கோவில் தந்திரி கண்டரரு மகேஸ்வரரு பூஜைகளை தொடங்கி வைத்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சரண கோஷங்களை எழுப்பி பய பக்தியுடன் சுவாமி தரிசனம் செய்தனர்.
ஜனவரி 11ம் தேதி புகழ் பெற்ற பேட்டைத்துள்ளல் நிகழ்ச்சி நடைபெறும்.
ஜனவரி 12ம் தேதி பந்தளம் வலியகொய்க்கல் சாஸ்தா கோவிலிலிருந்து சன்னிதானம் நோக்கி திருவாபரண ஊர்வலம் தொடங்கும். ஜனவரி 13ம் தேதி பம்பா விளக்கு மற்றும் பம்பா சத்யா ஆகியவை நடைபெறும்.
ஜனவரி 14ம் தேதி மகர விளக்கு பூஜை நடைபெறுகிறது. அதே நாளில் திருவாபரண ஊர்வலம் சன்னிதானத்தை அடையும்.
ஜனவரி 18ம் தேதி உச்சிகால பூஜைக்கு முன்னதாக அய்யப்பனுக்கு திருவாபரணம் அணிவிக்கப்படும். கலாபபிஷேகமும் அன்று நடைபெறும். ஜனவரி 19ம் தேதி மாளிகைபுரத்தில் குருதி பூஜை நடைபெறும்.
ஜனவரி 20ம் தேதி பந்தளம் அரண்மனைப் பிரதிநிதி தரிசனம் செய்வதோடு அன்று இரவு 7 மணிக்கு கோவில் நடை சாத்தப்படும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications