செளதி-மகளை கொன்ற தந்தை-2வது மனைவி தலையை வெட்டி கொலை
துபாய்: செளதி அரேபியாவில் முதல் மனைவியின் 9 வயது மகளை கொடுமைப்படுத்தி கொலை செய்த தந்தை, இரண்டாவது மனைவி ஆகியோர் பொது மக்கள் முன்னிலையில் தலையை வெட்டிக் கொல்லப்பட்டனர்.
அகமத் ஹாஜி என்பவர் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்தார். முதல் மனைவி மூலம் பிறந்த 9 வயதான மகள் கோசுனை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டார். இதையடுத்து இமான் என்ற இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
ஆனால், ஹாஜியும் இமானும் சேர்ந்து கோசுனை தொடர்ந்து அடித்து, உதைத்து துன்புறுத்தி வந்தனர். ஒரு கட்டத்தில் முதல் மனைவி மீது இருந்த கோபத்தில் கோசுனை அடித்தே கொன்றுவிட்டனர்.
இதையடுத்து கோசுனின் தாயார் வழக்குத் தொடர்ந்தார். இதை விசாரித்த செளதி நீதித்துறை ஹாஜியையும் இமானையும் பொது மக்கள் முன்னிலையில் தலையை வெட்டிக் கொலை செய்ய உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து இந்த தண்டனை நிறைவேற்றப்பட்டது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications