பெண்ணை துப்பாக்கியால் சுட்ட மாணவனின் தாத்தா கைது
திருச்செங்கோடு: தன்னை திட்டிய பெண்ணை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்ய முயன்ற மாணவனின் தாத்தாவை போலீசார் கைது செய்துள்ளனர். அவன் சுட பயன்படுத்திய துப்பாக்கி இவருக்கு சொந்தமானதாகும். அந்த துப்பாக்கிக்கு லைசென்ஸ் கிடையாது.
திருச்செங்கோடு பழைய பேருந்து நிலையம் அருகே விளையாட்டுப் பொருட்கள் விற்பனை செய்யும் கடை வைத்து நடத்தி வரும் லோகநாயகி (53) என்பவரை ரவிச்சந்திரன் என்பவரின் மகன் ரஞ்சித் (16) நேற்று முன்தினம் துப்பாக்கியால் சுட்டான்.
இதில் லோகநாயகியின் முதுகில் குண்டு பாய்ந்து படுகாயமடைந்தார்.
11 வகுப்பு மாணவனான ரஞ்சித் பயன்படுத்திய ரிவால்வர் ரக துப்பாக்கிக்கு லைசென்ஸ் இல்லை. இது அவனது தாத்தா கந்தசாமிக்கு சொந்தமானதாகும். இவர் திமுக பிரமுகராவார்.
இந் நிலையில் லைசென்ஸ் இல்லாமல் துப்பாக்கியை வாங்கி வைத்திருந்த கந்தசாமியை திருச்செங்கோடு போலீசார் கைது செய்தனர்.
அவர் மாஜிஸ்திரேட்டு கல்பனா முன்பு ஆஜர் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications