சென்னை விமான நிலையத்தில் பயணி மரணம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: அகர்தலாவைச் சேர்ந்த பயணி சென்னை விமான நிலையத்தில் மாரடைப்பால் இறந்தார்.
அகர்தலாவைச் சேர்ந்தவர் சோம்நாத் தத்தா (34). இவர் புற்றுநோய்க்கு சிகிச்சை எடுத்துக் கொள்வதற்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு வந்தார்.
சிகிச்சை முடிந்து மீண்டும் கொல்கத்தா வழியாக அகர்தலா செல்ல விமான நிலையத்திற்கு வந்தார். வீல் சேரில் அவரை அவரது மனைவி மற்றும் தாயார் அழைத்து வந்தனர்.
விமானத்தில் ஏற சில நிமிடங்களை இருந்த நிலையில் திடீரென சோம்நாத்துக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக டாக்டர்கள் வரவழைக்கப்பட்டனர். சோம்நாத்தைப் பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.
More From
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications