மின்சார ரயில் மோதி 3 பேர் பலி - பெண் படுகாயம்
Subscribe to Oneindia Tamil

திருவள்ளூர்: தந்தையின் இறுதிச் சடங்குக்கு வந்த 3 மகன்கள் ரயில் மோதி பரிதாபமாக பலியானார்கள்.
திருவள்ளூரைச் சேர்ந்த ராமமூர்த்தி என்பவர் தனது மகன் வீட்டில் மரணமடைந்தார். இதையடுத்து பல்வேறு பகுதிகளில் வசிக்கும் அவரது மகன்கள் சங்கர் (36), செல்வம் (33), மகள் கெளரி (5) மற்றும் ராமமூர்த்தியின் தம்பி புஷ்பராஜ் (60) ஆகியோர் திருவள்ளூருக்குக் கிளம்பினர்.
வேப்பம்பட்டு வந்த அவர்கள் அங்குள்ள ரயில் நிலையத்திற்குச் சென்றனர். அப்போது ரயில்வே தண்டவாளத்தை அவர்கள் கடந்தபோது கடற்கரை - திருத்தணி மின்சார ரயில் வந்ததைக் கவனிக்கவில்லை.
வேகமாக வந்த ரயில் அவர்கள் மீது பலமாக மோதியது. இதில் சங்கர், செல்வம், புஷ்பராஜ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். கெளரி படுகாயமடைந்தார்.
More From
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications