மகளிருக்கு 33% ஒதுக்கீடு-பாஜக உறுதி
பெங்களூர்: நாடாளுமன்றம் மற்றும் சட்டசபைகளில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக இருப்பதாக கட்சியின் மூத்த தலைவர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.
பெங்களூரில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இதுதொடர்பாக டெல்லியில் நடந்த கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்திய அரசியலில் இந்த தீர்மானம் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது. பிற கட்சிகளும் இதை பின்பற்றும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆண்களும், பெண்களும் சமம் என்ற இலக்கை நோக்கி அனைவரும் செல்ல பாஜக வழி வகுத்துள்ளது.
அடுத்தபடியாக, 50 ஆயிரம் ரூபாய் வரை கடன் வாங்கியுள்ள விவசாயிகளின் கடன்களை மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தால் தள்ளுபடி செய்வோம். புதிய கடன்களை நான்கு சதவீத வட்டியில் தருவோம் எனவும் இன்னொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுவும் முக்கியமான ஒரு தீர்மானம் என்றார் நாயுடு.
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
6வது இடத்துக்கு தள்ளப்பட்ட சென்னை விமான நிலையம்.. முந்திய பெங்களூர்! பிசியான ஏர்போர்ட் லிஸ்ட் -
பெங்களூர்: என்னடா அநியாயம் பண்றீங்க.. வீட்டு வாடகை ரூ.1.1 லட்சமா.. அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications