லண்டனில் இலங்கை தமிழர்கள் போராட்டம்
லண்டன்: இலங்கையில் தமிழர்கள் மீதான தாக்குதலை உலக நாடுகளுக்கு எடுத்துணர்த்தும் வகையில் லண்டனில், பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லம் அருகே தமிழ் இளைஞர்கள் அமைப்பின் சார்பில் 4ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இங்கிலாந்து பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லம் அமைந்துள்ள எண் 10, டவுனிங் தெருவில் 4ம் தேதி முற்பகல் 11 மணிலிருந்து பிற்பகல் 3 மணி வரை இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் தமிழர்கள் மீது நடந்து வரும் தாக்குதல்கள், பட்டினிச் சாவுகள், கடத்தல்கள், கொலைகள் உள்ளிட்டவற்றை உலக நாடுகளுக்கு எடுத்துணர்த்தும் வகையில் இந்த போராட்டம் நடத்தப்படுவதாக இங்கிலாந்து தமிழ் இளைஞர்கள் அமைப்பு அறிவித்துள்ளது.
இங்கிலாந்தில் உள்ள தமிழர்கள் பெருமளவில் திரண்டு இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறும் அந்த அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications