திண்டுக்கல் டி.எஸ்.பி பதவிக்கு கடும் போட்டா போட்டி!
திண்டுக்கல்: திண்டுக்கல் டி.எஸ்.பியாக பணிபுரிந்த போஸ் ஏ.டி.எஸ்.பியாக பதவி உயர்வு பெற்று திருச்சி மது விலக்கு பிரிவுக்கு மாற்றப்பட்டுவிட்டார். ஆனால், இந்தப் பதவியைப் பிடிக்க போட்டா போட்டி நிலவுவதால் இதுவரை அந்த இடத்திற்கு யாரையும் நியமிக்காமல் அரசு மவுனம் காத்து வருகிறது.
போசுக்கு பதிலாக திண்டுக்கல் கியூ பிரிவு டி.எஸ்.பியாக இருந்த சேதுராமனை திண்டுக்கல் நகர டி.எஸ்.பியாக காவல்துறை தலைமையகம் நியமித்தது. ஆனால், இந்தப் பதவியை குறி வைத்து காத்திருந்த சில போலீஸ் அதிகாரிகள் கோட்டை வரை தங்களது செல்வாக்கை பயன்படுத்தி சேதுராமனை பொறுப்பேற்க விடாமல் தடுத்துவிட்டனர்.
திண்டுக்கல் டி.எஸ்.பியாக பொறுப்பேற்க இருந்த நிலையில் சேதுராமன் திடீரென முசிறி டி.எஸ்.பியாக அதிரடியாக பணி மாற்றம் செய்யப்பட்டுவிட்டார்.
இந்த பணியிடத்தை பிடிக்க போலீஸ் அதிகாரிகள் தங்களது செல்வாக்கை பயன்படுத்தி போட்டா போட்டி நடத்தி வருவதால் திண்டுக்கல் டி.எஸ்.பி பணியிடம் தொடர்ந்து காலியாக உள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications