சிறையிலிருந்து பரோலில் வந்த கைதி மனைவியுடன் தற்கொலை
Subscribe to Oneindia Tamil
புதுச்சேரி: பரோலில் வெளி வந்த கைதி, தனது மனைவியுடன் தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி லாஸ்பேட்டையைச் சேர்ந்தவர் கனகராஜ் (37). இவர் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்.
சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர் பரோலில் வெளியே வந்திருந்தார். இந்த நிலையில் நேற்று கனகராஜ், அவரது மனைவி நாகலட்சுமி (33) ஆகியோர் வீட்டில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை செய்வதற்கு முன்பு தங்களது மகன் அஜீத் குமாரை (10) வெளியே அனுப்பி வைத்துள்ளார் கனகராஜ்.
கனகராஜ் சிறையில் இருந்து வருவதால் குடும்பம் நடத்த போதிய வருவாய் இல்லாததால் மனம் உடைந்து மனைவியுடன், கனகராஜ் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனத் தெரிகிறது.
More From
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு!












Click it and Unblock the Notifications