கோவை கோர்ட்டில் 'டுமீல், டுமீல்'!!
கோவை: கோவை சிறை வளாகத்தில் உள்ள தனி நீதிமன்றத்தில் காவலர் ஒருவர் துப்பாக்கியை துடைத்தபோது அது எதிர்பாராதவிதமாக வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மத்திய சிறை வளாகத்தில் தனி நீதிமன்றம் உள்ளது. இங்குதான் கோவை தொடர் குண்டுவெடிப்பு தொடர்பான வழக்கு விசாரிக்கப்பட்டது.
நேற்று இந்த நீதிமன்றத்தில் வேறு சில வழக்குகளின் விசாரணை நடந்து கொண்டிருந்தது. அப்போது பாதுகாப்புக்காக 10 போலீஸார் கோர்ட்டுக்கு வெளியே நின்றிருந்தனர்.
பகலில் சப் இன்ஸ்பெக்டர் ஒருவரின் பிஸ்டலை, தலைமைக் காவலர் நடராஜன் துடைத்தார். அப்போது திடீரென அது வெடித்து குண்டு வெளியே பாய்ந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
பிஸ்டலிலிருந்து பாய்ந்த குண்டு எதிரில் இருந்த சுவரில் பாய்ந்தது. அதிர்ஷ்டவசமாக அப்போது யாரும் அங்கு இல்லை. இருந்திருந்தால் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கும்.
துப்பாக்கி திடீரென சுட்டதால் கோர்ட்டில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். இதுகுறித்து தலைமைக் காவலரிடம் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
-
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது!












Click it and Unblock the Notifications