இந்து முன்னணி நிர்வாகி கொலை: பதட்டம்!
நாகர்கோவில்: கன்னியாகுமரியில் இந்து முன்னணி நிர்வாகி ஒருவர் படுகொலை செய்யப்பட்டார்.
கன்னியாகுமரி மாவட்டம், இரணியலை அடுத்த திருவிடைக்கோட்டையை சேர்ந்தவர் தாணுப் பிள்ளை. இவர் இந்து முன்னனி அமைப்பில் குருந்தன்கோடு ஒன்றியச் செயலாராக உள்ளார்.
இவர் மீது காவல் நிலையத்தில் கொலை மற்றும் அடிதடி வழக்குகள் உள்ளன. இந் நிலையில் பூலான்கோடு என்ற இடத்திற்கு அருகில் ரயில் தண்டவாளத்தில் தாணுப் பிள்ளை மர்மான முறையில் இறந்து கிடந்தார்.
அவரது தலை மற்றும் உடலில் சில இடங்களில் வெட்டுக்காயங்கள் இருந்தன. அவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.
இதையடுத்து தாணுப் பிள்ளையின் உறவினர்கள் இந்த கொலையில் சம்பந்தப்பட்டவர்களை உடனே கைது செய்ய வேண்டும் என்று கோரி மாவட்ட எஸ்.பி. சந்தோஷ்குமாரிடம் மனு கொடுத்துள்ளனர்.
இந்த சம்பவத்தால் கன்னியாகுமரி மாவட்டத்தில் பதட்டம் காணப்படுகிறது.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications