இளம் பெண்ணுடன் சென்ற இன்ஸ்பெக்டர் விபத்தில் பலி
தூத்துக்குடி: இளம் பெண்ணுடன் பைக்கில் சென்ற தூத்துக்குடி கண்ட்ரோல் ரூம் இன்ஸ்பெக்டர் விபத்தில் பலியானார்.
நாகர்கோவிலை சேர்ந்தவர் மாரியப்பன் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் கட்டுபாட்டு அறையில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். நேற்றிரவு இளம்பெண் ஓருவருடன் நெல்லையில் இருந்து தூத்துக்குடிக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
வல்லநாடை அருகே சென்றபோது நிலை தடுமாறி பைக் ரோட்டோரத்தில் இருந்த பாலத்தில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மாரியப்பன் படுகாயமடைந்தார். அவருடன் சென்ற இளம்பெண் லேசான காயம் அடைந்தார்.
நெடுஞ்சாலை துறை ரோந்து போலீசார் இருவரையும் மீட்டு தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு இன்று காலை மாரியப்பன் இறந்தார். அவருடன் வந்த பெண்ணுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.
அந்த பெண் முக்கூடலை சேர்ந்த செண்பக குமாரி என்று தெரியவந்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு












Click it and Unblock the Notifications