ரயில்வே பட்ஜெட்-2008
Subscribe to Oneindia Tamil
ரயில்வே பட்ஜெட்-முக்கிய அம்சங்கள்: .
- 2ம் வகுப்பு கட்டணம் 5% குறைப்பு
- ஏசி முதல் வகுப்பு கட்டணம் 7% குறைப்பு
- ஏசி 2ம் வகுப்பு கட்டணம் 4% குறைப்பு
- ஏசி 3ம் வகுப்பு கட்டணம் 2% குறைப்பு
- 50 கிமீ தூரத்துக்கு அப்பால் 2ம் வகுப்பு கட்டணம் குறைப்பு- பட்ஜெட்டை கேட்க முடியாவிட்டால் வெளியே போக சபாநாடகர் உத்தரவு
- பட்ஜெட்டின் பார்ட்-1ஐ விட்டுவிட்டு 2ம் பகுதியை வாசிக்க லாலுவுக்கு சபாநாயகர் உத்தரவு
- கர்நாடக எம்பிக்கள் வெளிநடப்பு
- கூச்சலுக்கு இடையே லாலு உரை
- ராமேஸ்வரம்-வாரணாசி புதிய வாரந்திர ரயில்
- தலித்களுக்கு இடஒதுக்கீட்டை விட அதிக வேலைவாய்ப்பு
- 53 புதிய ரயில்கள்
- சென்னை-சேலம் புதிய எக்ஸ்பிரஸ் ரயில்- 16,548 கிமீ நீளமுள்ள பழைய ரயில் பாதைகள் புதுப்பிப்பு
- கூலிகளுக்கு கேங் மேன்களாக பதவி உயர்வு
- கேங்மேன்களுக்கு ஆளில்லா ரயிலேவே கிராசிங்கில் வேலை
- ரயில் நிலையங்களில் மெட்டல் டிடெக்டர்கள்
- எஸ்எம்எஸ் மூலம் டிக்கெட் கன்பர்மேசன்
- கேரளாவில் புதிய ரயில் பெட்டி தொழிற்சாலை
- முதிய பெண்களுக்கு 50% கட்டண சலுகை- ஆளில்லா கிராசிங்குகள் அனைத்திலும் ஊழியர்கள் நியமனம்
- எய்ட்ஸ் நோயாளிகளுக்கு 50% கட்டண சலுகை
- முக்கிய ரயில் நிலையங்களில் சிசிடிவி
- அசோக் சக்ரா வென்றவர்களுக்கு சதாப்தி, ராஜதானியில் இலவச டிக்கெட்
- ரயில்வே நிலம் தனியாருக்கு குத்தகை
- 2010ல் முழு அளவில் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கோச்கள்
- இந்த ஆண்டு 15,000 புதிய ரயில் பெட்டிகள்- 2007ல் சரக்கு போக்குவரத்தில் 8.2% வளர்ச்சி
- டிக்கெட்டில் ரயில் போய்ச் சேரும் நேரமும் அச்சிடப்படும்
- டிக்கெட்டில் ரயில் போய்ச் சேரும் நேரமும் அச்சிடப்படும்
- பிளாட்பாரங்களை மேம்படுத்த ரூ. 500 கோடி
- அனைத்து கோச்சுகளிலும் பசுமை டாய்லெட்டுகள்
- ரயில்களிலும் தானியங்கி அறிவிப்பு வசதி
- 30 ரயில் நிலையங்களில் பல அடுக்கு பார்க்கிங் வசதி
- கடந்த 4 ஆண்டுகளில் ரூ. 68,778 கோடி உபரி லாபம்
- அனைத்து கோச்சுகளிலும் பசுமை டாய்லெட்டுகள்
- ரயில்களிலும் தானியங்கி அறிவிப்பு வசதி
- 30 ரயில் நிலையங்களில் பல அடுக்கு பார்க்கிங் வசதி
- கடந்த 4 ஆண்டுகளில் ரூ. 68,778 கோடி உபரி லாபம்
- 2 ஆண்டுகளி்ல் 6,000 தானியங்கி டிக்கெட் விற்பனை எந்திரங்கள்
- நவீன ரயில் பெட்டிகளை வடிவமைக்க வெளிநாட்டு நிறுவனங்களுடன் ஆலோசனை
- கழிப்பறைகளை மேம்படுத்த ரூ.4000 கோடி
- ஐ.மு.கூட்டணி கொள்கைகளால் ரயில்வே லாபத்தில் இயக்கம்
- வெயிட்டிங் லிஸ்ட் இ-டிக்கெட் அறிமுகம்
- வட மாநிலங்களில் ரயில் பாதை மி்ன்மயமாக்கல் தீவிரமாகும்
- 3 லட்சம் இ-டிக்கெட்கள் விற்பனை- ரிசர்வேசன் கவுண்டர் கூட்ட நெரிசலை குறைக்க நடவடிக்கை
- 560 ரயில் நிலையங்களின் பிளாட்பாரங்கள் நீட்டிப்பு
- ஸ்மார்ட்கார்ட் மூலம் டிக்கெட் விற்க திட்டம்
- கூடுதல் ரயில்வே கால் சென்டர்கள்
- சதாப்தி-ராஜதானி ரயில் பெட்டிகள் தரம் உயர்வு
- ரயில்களில் மாடுலார் டாய்லெட்கள்
- இ-டிக்கெட்கள் விற்பனையி்ல் சாதனை
- திட்ட ஒதுக்கீடு ரூ.30,000 கோடி
- மும்பை பஸ்களில் ரயில் சீசன் டிக்கெட் விற்பனை
- 50 ரயில் நிலையங்களில் எஸ்கலேட்டர்
- ரயில் நிலையங்களில் மல்டி லெவல் பார்க்கிங்
- புதிய திட்டங்களுக்கு ரூ. 49,250 கோடி
- பயணிகளே கடவுள்-லாலு
- ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்தார் லாலு- 2007-08ல் ரயில்வே லாபம் ரூ.25,000 கோடி
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications