போலி பாஸ்போர்ட்-சென்னை விமான நிலையத்தில் வாலிபர் கைது
சென்னை: தனது உடல்நலமற்ற தாயாரைப் பார்ப்பதற்காக மலேசியாவில் இருந்து போலி பாஸ்போர்ட்டில் சென்னை விமான நிலையம் வந்திறங்கிய பஞ்சாபைச் சேர்ந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கோலாலம்பூரில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் பல்பீர் சிங் (20) என்பவர் நேற்றிரவு மீனம்பாக்கம் விமான நிலையம் வந்தார்.
அவரது பாஸ்போர்ட்டை சோதித்தபோது அது போலியானது எனத் தெரியவந்தது.
மலேசியாவில் கட்டடத் தொழிலாளியாக உள்ள இவரது தாயார் ஜலந்தரில் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரைப் பார்க்கச் செல்வதற்காக தனது பாஸ்போர்ட்டை தான் வேலை பார்க்கும் நிறுவனத்திடம் கேட்டுள்ளார்.
அவர்கள் தர மறுக்கவே, ஏஜெண்டுகள் மூலம் போலி பாஸ்போர்ட்டை தயார் செய்து இந்தியா வந்துள்ளார்.
இவரைக் கைது செய்த விமான நிலைய போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications