கேரளாவுக்கு இடம் மாறிய புலிகள்: 'காரணம்-நானும் ஜெவும்'

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கொச்சியில் புலிகளுக்காக கட்டப்பட்டு வந்த படகு கைப்பற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் இருந்து கேரளத்தின் கொச்சி, திருவனந்தபுரம், கன்னூர் ஆகிய பகுதிகளுக்கு விடுதலைப் புலிகள் தங்களது தளத்தை மாற்றிவிட்டது தெரிகிறது.
இதற்கு நானும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும் புலிகளுக்கு எதிராக நடத்திய இயக்கமே காரணம்.
யாழ்பாணத்தில் இருந்து கேரளத்துக்கு எளிதாக வந்துவிடலாம் என்பதற்காக சேது சமுத்திர திட்டத்தை விரைந்து நிறைவேற்றுமாறு தங்களுக்கு மிக நெருக்கமான மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசை புலிகள் நெருக்கி வருகிறார்கள்.
இதனால் தான் இந்த திட்டத்துக்கு கடற்படை மற்றும் கடலோரக் காவல்படை தலைவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சேது சமுத்திரத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். அப்படியே திமுக அரசையும் கலைக்க வேண்டும் என்று கூறியுள்ளார் சுவாமி.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications