நடிகை-இன்ஸ்பெக்டர் மீது பெண் பண மோசடி புகார்
சென்னை: நடிகை மீதும் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீதும் ஒரு பெண் பண மோசடி புகார் தந்துள்ளார்.
சென்னை அண்ணா நகர் மேற்கு பகுதியைச் சேர்ந்த வசந்த ராணியின் கணவர் வெளிநாட்டில் வேலை பார்க்கிறார்.
தனியே வசித்து வரும் வசந்த ராணி போலீஸ் கமிஷனரை சந்தித்து ஒரு புகார் மனு தந்துள்ளார். அதில்,
எனது கணவரின் உறவுக்காரரான இன்ஸ்பெக்டர் ராஜேந்திர குமார், அண்ணா சாலை போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்தபோது புதிதாக தொழில் தொடங்க என்னிடம் ரூ.55,000 கடன் வாங்கினார். அதை வைத்து மென்ஸ்பவர்' என்ற நிறுவனத்தை தொடங்கினார்.
தற்போது கடலோர காவல் படைக்கு மாற்றப்பட்டுவிட்டார்.
இதற்கிடையே அவரது தோழியும் காதல்' படத்தில் சந்தியாவுக்கு சித்தியாக நடித்தவருமான நடிகை கவுசல்யா சுப்பிரமணியத்திற்கு தொழில் தொடங்குவதற்கு என்னிடம் ரூ.50,000 கடன் வாங்கித் தந்தார்.
ஆனால், வாங்கிய பணத்தை திருப்பித் தர மறுக்கிறார். ல்போனுக்கு தொடர்பு கொண்டால் சுவிட்ச் ஆப்' செய்து விடுகிறார். அவர் குடும்பத்தினருடன் தி.நகரில் உள்ள இன்ஸ்பெக்டர்கள் குடியிருப்பில் வசித்து வருகிறார்.
எனவே ராஜேந்திரகுமார் மீதும் நடிகை கவுசல்யா சுப்பிரமணியம், மீதும் நடவடிக்கை எடுத்து எனது பணத்தை மீட்டுத் தர வேண்டும் என்று கூறியுள்ளார் வசந்தி.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications