குளத்துக்குள் அரசு பஸ் கவிழ்ந்து 51 பயணிகள் காயம்
Subscribe to Oneindia Tamil
பெரம்பலூர்: குளத்துக்குள் அரசு பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 51 பேர் காயமடைந்தனர்.
வெல்லுவாடியில் இருந்த பயணிகளை ஏற்றிக் கொண்டு பெரம்பலூரை நோக்கி அரசு பஸ் புறப்பட்டது. பெரம்பலூர்-சேலம் நெடுஞ்சாலையில் எசனை கிராமத்தில் சென்றுக் கொண்டிருந்தபோது சாலையோரத்தில் இருந்த குளத்தில் பஸ் நிலைத் தடுமாறி விழுந்தது.
பஸ்சில் இருந்த 51 பயணிகளும் காயங்களுடன் உயிர் தப்பினர்.












Click it and Unblock the Notifications