ஆயுத உதவி கோர சீனா செல்கிறார் ராஜபக்சே
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே அடுத்த வாரம் சீனா செல்லவுள்ளதாக தெரிகிறது.
அடுத்த வார மத்தியில் 2 நாள் பயணமாக சீனா செல்கிறார் ராஜபக்சே. இரு தரப்பு உறவுகள் மற்றும் விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து இந்த பயணத்தின்போது சீன தலைவர்களுடன் ராஜபக்சே பேசுவார் என்று தெரிகிறது.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான தாக்குதலை இலங்கை படையினர் அதிகப்படுத்தி வருகின்றனர். இந்தியாவிடம் ஆயுத உதவி கேட்டும், அது கிடைக்காததால் சீனா, பாகிஸ்தானின் உதவியை இலங்கை நாடியுள்ளது.
இந்த நிலையில், தனது சீன பயணத்தின்போது, இலங்கைக்கு ஆயுத உதவி செய்யுமாறும் ராஜபக்சே சீன தலைவர்களிடம் கோரிக்கை வைப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications