மகேந்திரகிரி மலையி்ல் புலிகள் நடமாட்டம்
கன்னியாகுமரி: குமரி மாவட்டம் மகேந்திரகிரி மலைப்பகுதியில் புலிகள் நடமாட்டம் இருப்பதால் களக்காடு- முண்டன்துறை புலிகள் சரணாலயத்துடன் இணைக்கவேண்டும் என்று வனத்துறையினர் கோரியுள்ளனர்.
நெல்லை மாவட்டம் களக்காடு மற்றும் முண்டன்துறை மலை பகுதிகளை இணைத்து புலிகள் சரணாலயம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சரணாலாயத்தில் புலிகள், சிறுத்தைகள் உள்பட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன.
இந்த சரணாலயத்தை விரிவுபடுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. சில ஆண்டுகளுக்கு முன் கோதையாறு மலைப்பகுதியில் உள்ள சுமார் 700 ஏக்கர் நிலம் இத்துடன் இணைக்கப்பட்டது.
இந்நிலையில் அருகில் உள்ள, மகேந்திரகிரி மலை மற்றும் சிவகாமிபுரம் மலைப் பகுதிகளிலும் சிறுத்தை மற்றும் புலிகளின் நடமாட்டம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 5000 ஏக்கர் கொண்ட மகேந்திரகிரி மலை மற்றும் அதன் சுற்றுப்பகுதியை புலிகள் சரணாலயத்துடன் இணைக்க அதிகாரிகள் மத்திய அரசிடம் அனுமதி கேட்டுள்ளனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications