கெளஹாத்தியில் சன் டிவியின் எஸ்.எப்எம் நிலையம் தொடக்கம்

இந்தியாவிலேயே இரண்டாவது மிகப் பெரிய டிவி கட்டமைப்பான சன் டிவியின் சார்பில் நாடு முழுவதும் எப்எம் ரேடியோ நிலையங்கள் தொடங்கப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் சூரியன் எப்.எம். என்ற பெயரிலும், பிற மாநிலங்களில் எஸ் எப்.எம் என்ற பெயரிலும் இவை தொடங்கப்பட்டு வருகின்றன.
தற்போது அஸ்ஸாமின் கெளஹாத்தியில் தெற்காசிய எப்எம் நிறுவனத்துடன் இணைந்து எஸ் எப்.எம் நிலையம் தொடங்கப்பட்டுள்ளது. கெளஹாத்தி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதி மக்கள் இந்த வானொலியின் நிகழ்ச்சிகளை கேட்டு மகிழ முடியும்.
சன் டிவி குழுமத்திடம் 45 எப்எம் ரேடியோ நிலையங்களைத் தொடங்க உரிமம் உள்ளது. தற்போது தொடங்கப்பட்டுள்ள கெளஹாத்தி எப்எம் நிலையம் சன் குழுமத்தின் 29வது நிலையமாகும்.
ஏற்கனவே சென்னை, மதுரை, கோவை, திருநெல்வேலி, தூத்துக்குடி, திருச்சி, விசாகப்பட்டனம், பெங்களூர், ஹைதராபாத், ஜெய்பப்பூர், புவனேஸ்வர், திருப்பதி, லக்னோ, போபால், புதுச்சேரி, கோழிக்கோடு, இந்தூர், விஜயவாடா, வாரணாசி, ராஜமுந்திரி, கான்பூர், திருவனந்தபுரம், திருச்சூர், மங்களூர், கண்ணூர், அலகாபாத், ஜபல்பூர், மைசூர் ஆகிய நிலையங்களில் சன் குழுமத்தின் எப்.எம் நிலையங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications