மான்யதாவுடன் திருமணம் ஆகவில்லை-சஞ்சய் தத்
இரண்டு முறை திருமணம் செய்து கொண்டு, அந்த வாழ்க்கையில் தோல்வி அடைந்த சஞ்சய் தத் நீண்ட காலமாக காதலித்து வந்த, ஏற்கனவே கல்யாணமாகி, கணவரை விட்டுப் பிரிந்திருந்த மான்யதாவை கோவாவில் வைத்து கல்யாணம் செய்து கொண்டார்.
இதுதொடர்பாக கோவா பதிவாளர் அலுவலகத்திலும் அவர்கள் திருமணப் பதிவுக்கு விண்ணப்பித்தனர். ஆனால் மான்யதா கொடுத்த முகவரி போலியானது என்று திருமணத்தைப் பதிவு செய்ய கோவா பதிவாளர் அலுவலகம் மறுத்து விட்டது.
இந்த நிலையில் மான்யதாவின் முதல் கணவரான மெஹ்ராஜ் ஷேக் மும்பை பந்த்ரா கோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில், தனக்கும், மான்யதாவுக்கும் இன்னும் சட்டப்படி விவாகரத்து நடக்கவில்லை. இந்த நிலையில் அவரை சஞ்சய் தத் திருமணம் செய்து கொண்டது சட்டப்படி தவறு என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கில் சஞ்சய் தத், மான்யதாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதுதொடர்பாக மும்பை கோர்ட்டில் சஞ்சய் தத் ஒரு மனுவைத் தாக்கல் செய்துள்ளார். அதில், எனக்கும், மான்யதாவுக்கும் சட்டப்படி கல்யாணம் ஆகவில்லை என்றும், அதற்கான சட்டப்பூர்வ ஆதாரங்கள் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனால் சஞ்சய் தத் வழக்கில் புதுத் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்













Click it and Unblock the Notifications