சித்திரை பிறப்பு: சாய்பாபாவிடம் ரஜினி ஆசி!
Subscribe to Oneindia Tamil

வழக்கமாக சித்திரை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு தினமாக கொண்டாடப்படும். ஆனால் இந்த ஆண்டு முதல் அதை தமிழக அரசு மாற்றி தை முதல் நாளை புத்தாண்டாக அறிவித்துள்ளது.
இருப்பினும் தமிழகம் முழுவதும் மக்கள் கோவில்களுக்குச் சென்று வழக்கமான கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந் நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நேற்று காலை 7.30 மணிக்கு புட்டபர்த்தியில் உள்ள பிரஷாந்தி நிலையத்திற்கு வந்தார். அங்குள்ள குல்வந்த் ஹாலில் சுமார் ஒரு மணி நேரம் காத்திருந்தார். பின்னர் சாய் பாபாவிடம் அவர் ஆசி பெற்றார்.
பின்னர் ஆரத்தி நிகழ்ச்சியை காண்பதற்காக மற்ற பக்தர்களோடு அவரும் காத்திருந்தார். காலை ஒன்பதரை மணியளவில் ஆரத்தி நிகழ்ச்சி நடந்தது. அதை ரஜினி பக்திப் பரவசத்துடன் கண்டு வணங்கினார்.
More From
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அப்போ ரஜினிக்கு பதில் அண்ணாமலை.. இனி விஜய், உதயநிதிக்கு மாற்றாக மாற முடியுமா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications