வரலாம், ஆனால் ஆக்கிரமிக்கக் கூடாது: மகா. முதல்வரின் அட்வைஸ்
மும்பை: வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மும்பைக்கு தாராளமாக வரலாம். அதேசமயம், சட்டவிரோதமாக பொது இடங்களில் ஆக்கிரமிப்பு செய்வதை மகாராஷ்டிர மாநில அரசு அனுமதிக்காது என்று மகாராஷ்டிர முதல்வர் விலாஸ் ராவ் தேஷ்முக் கூறியுள்ளார்.
இதுகுறித்து தேஷ்முக் செய்தியாளர்களிடம் பேசுகையில், பிற மாநிலங்களிலிருந்து மும்பைக்கு வருவோரை நாம் தடுக்க முடியாது. அதேசமயம், அவர்களால் சட்டவிரோத ஆக்கிரமிப்புகள் செய்யப்படுவதை அனுமதிக்க முடியாது.
சட்டவிரோதமாக இடங்களை ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டுவோர் மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்கள்.
மும்பை நகரின் அடிப்படைக் கட்டமைப்பை வெளிமாநிலத்தவர்கள் சீர்குலைக்க அனுமதிக்க முடியாது. அதை அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது.
வெளிமாநிலத்தவர் பிரச்சினையை சுமூகமாக தீர்க்க அரசு முயன்று கொண்டிருக்கிறது. அவர்களால் ஏற்படும் இட நெருக்கடி குறித்தும் அரசு கவலையுடன் கவனித்து வருகிறது.
மும்பையில் அதிக அளவில் குடிசைப் பகுதிகள் உருவாகி வருகின்றன. இதை குறைக்க, குறைந்த வருவாய் பிரிவினருக்கு வீட்டு வசதித் திட்டத்தை அரசு உருவாக்கி வருகிறது. இதன் மூலம் அதிக அளவில் குடிசைப் பகுதிகள் உருவாவதை தடுக்க முடியும் என்றார் தேஷ்முக்.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications