மதுரை சிறையிலிருந்து புழல் சிறைக்கு ஹைதர் அலி மாற்றம்
Subscribe to Oneindia Tamil
மதுரை: 44 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள அல் உம்மாவைச் சேர்ந்த ஹைதர் அலி மதுரையிலிருந்து சென்னை புழல் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அல் உம்மா அமைப்பைச் ேசர்ந்தவர் இமாம் அலி. இவரது கூட்டாளி ஹைதர் அலி. பெங்களூரில் நடந்த என்கெளன்டரில் இமாம் அலி கொல்லப்பட்டு விட்டார்.
வெடிகுண்டுகளை பதுக்கி வைத்திருந்ததாக கோவில்பட்டி கோர்ட்டில் நடந்த வழக்கில், ஹைதர் அலிக்கு 44 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
முன்பு அவர் சென்னை மத்திய சிறையில்தான் அடைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் கோவில்பட்டி வழக்கு விசாரணைக்காக மதுரை சிறைக்கு மாற்றப்பட்டிருந்தார். தற்போது அந்த விசாரணை முடிவடைந்து விட்டதால் மீண்டும் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications