டாக்டர் ஸ்டிரைக்கால் அவலம் - டாக்சியில் பிரசவித்த பெண்
மும்பை: மகாராஷ்டிராவில் நடந்து வரும் டாக்டர்கள் ஸ்டிரைக்கால், பிரசவம் பார்க்க டாக்டர்கள் முன்வராததால், டாக்சியிலேயே ஒரு பெண்ணுக்கு பிரசவம் நடந்துள்ளது.
மகாராஷ்டிரா அரசு மருத்துவமனைகளில் டாக்டர்களும், மருத்துவ மாணவர்களும் கடந்த 5 நாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அம்மாநிலத்தில் மருத்துவ சேவை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சீமா பனோ என்ற கர்ப்பிணிக்கு பிரசவ வலி ஏற்பட்டு பாபா அரசு மருத்துவமனைக்கு நேற்று கொண்டு செல்லப்பட்டார். ஸ்டிரைக் நடப்பதால் பிரசவம் பார்க்க டாக்டர்கள் மறுத்துவிட்டனர். மேலும் சீமாவின் நிலை மோசமாக இருந்ததால் உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி டாக்டர்கள் அறிவுறுத்தினார்.
இதையடுத்து பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருந்த சீமாவை தனியார் மருத்துவமனைக்கு டாக்சியில் கொண்டு செல்ல முயன்றனர். ஆனால் வலியால் துடித்த சீமாவுக்கு டாக்சியிலேயே குழந்தை பிறந்தது. இதையடுத்து அவருக்கு முதலுதவி செய்யப்பட்டது.
-
சீனாவின் உதவியுடன்.. விண்வெளியில் இருந்தபடி இந்தியாவை உளவு பார்க்கும் பாகிஸ்தான்.. பகீர் -
இந்தியா பக்கம் வீசும் காத்து.. சீனாவுக்கு செக் வைக்க சரியான ஆள் கிடைச்சாச்சு! உற்று நோக்கும் உலகம் -
வெறும் 8 நாள்.. மத்திய அரசுக்கு அதிகரிக்கும் டென்ஷன்.. திடீரென தனிக்குழு அமைத்தது ஏன்? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
கிட்டத்தட்ட ரூ. 25 குறைவு! ஆனால் தப்பி தவறியும் "இந்த" பெட்ரோலை உங்க காரில் போடாதீங்க! ஏன் தெரியுமா -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து












Click it and Unblock the Notifications