செக் மோசடி செய்த தொழிலதிபருக்கு 8 ஆண்டு சிறை
கரூர்:செக் மோசடி செய்த வழக்கில் ஜவுளிக்கடை அதிபருக்கு 8 ஆண்டு சிறை தண்டனை விதித்து கரூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கரூர் வெங்கமேடு பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். ஜவுளிக்கடை அதிபர். தொழிலை விரிவுபடுத்துவதற்காக மற்றொரு ஜவுளிக்கடை அதிபரான நாகராஜ் என்பவரிடம் கடந்த 2005ம் ஆண்டு ரூ.3 லட்சம் கடன் வாங்கினார். பின்னர் கடனை அடைப்பதற்காக ரூ.3 லட்சத்துக்கு நாகராஜிடம் செக் கொடுத்தார் சரவணன்.
ஆனால் அந்த கணக்கில் பணம் இல்லை என்று செக் திரும்ப அனுப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த நாகராஜ், சரவணனிடம் பணம் கேட்டார். ஆனால் சரவணன் அதை கண்டுகொள்ளாமல் தட்டிகழித்துள்ளார். இதையடுத்து செக் மோசடி செய்ததாக சரவணன் மீது நான்கு வழக்குகளை கரூர் நீதிமன்றத்தில் நாகராஜ் தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயந்தி நேற்று தீர்ப்பளித்தார். அதில் 4 வழக்குகளும் நிரூபிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து சரவணனுக்கு தலா 2 ஆண்டுகள் வீதம் 8 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ 500 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
-
இனி யாரும் தப்ப முடியாது.. 16 நாட்களில் 16 ஆயிரம் வழக்குகள்.. ரூ.3.13 கோடி வசூல்! -
4874 EV சார்ஜிங் நிலையங்கள் ரூ.2000 கோடியில்! தமிழகத்தில் எங்கே தெரியுமா? மத்திய அரசின் மாஸ் பிளான் -
நடுக்கடலில் உயிரிழந்த தமிழக மாலுமி.. 3 நாட்களுக்கு பிறகு ஒரு வழியாக மீட்கப்பட்ட உடல்! என்ன நடந்தது? -
கும்மிடிப்பூண்டி சிறுமி உடலில் அதிக ரத்தப்போக்கு! மூச்சு பேச்சு இல்லை! ஸ்டான்லி மருத்துவர் விளக்கம் -
மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகாவைவிட தமிழக மொத்த உள்நாட்டு உற்பத்தி குறைவு.. வெள்ளை அறிக்கை -
தமிழக நிதிநிலை கவலைக்கிடம்?.. கடன் வளர்ச்சி 14.3%.. வெள்ளை அறிக்கை தகவல் -
கும்மிடிப்பூண்டியில் 3 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை- காவல் துறை விளக்கம் -
திருவள்ளூர் முட்புதரில் 3 வயது குழந்தை... ஒரே நாளில் 5 சிறுமிகளுக்கு கொடுமை! சிங்கப்பெண் படை எங்கே? -
கும்மிடிப்பூண்டி சிறுமியின் பெற்றோரை மிரட்டினாரா தவெக எம்எல்ஏ விஜயகுமார்? மாதர் சங்கத்தினர் புகார் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்












Click it and Unblock the Notifications