பிரேதத்திற்கு வைத்த தீ பரவி முதியவர் பரிதாப சாவு
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே சுடுகாட்டில் பிரேதத்திற்கு வைத்த தீ பரவி, இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள வந்த தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். 2 பேர் படுகாயமடைந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள கொளத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி வள்ளியம்மை (40) உடல் நலம் பாதிக்கப்பட்டு சகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார். அவரது உடலை கொளத்தூர் சுடுகாட்டில் தகனம் செய்ய எடுத்துச் சென்றனர்.
தகன மேடையில் உடல் வைக்கப்பட்டு அதன் மீது வரட்டிகள் அடுக்கி மண்ணெண்ணையை ஊற்றி தீவைத்தனர். அப்போது தீ திடீரென குபுகுபுவென கிளம்பி அருகில் இருந்தவர்கள் மீது பற்றிக் கொண்டது.
இதில், வள்ளியம்மையின் உறவினரும் கூலித் தொழிலாளியுமான ராமன் (65), அழகேசன் மற்றும் சக்திவேல் ஆகிய 3 பேர் மீதும் தீப்பிடித்துக் கொண்டது.
தீயில் கருகிய மூவரையும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு ராமன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற இருவரும் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications