திண்டுக்கல்லில் மஞ்சள் காமாலை தடுப்பூசி போட்ட குழந்தை பலி
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே அங்கன்வாடியில் மஞ்சள்காமாலை தடுப்பூசி போடப்பட்ட குழந்தை உயிரிழந்தது.
சமீபத்தில் திருவள்ளூரில் நான்கு பச்சிளம் குழந்தைதகள் தடுப்பூசி போட்டு உயிரிழந்தனர். தர்மபுரியிலும் தடுப்பூசிக்கு பலி ஏற்பட்டது. இந்த நிலையில் திண்டுக்கல்லில் மஞ்சள் காமாலைக்கு தடுப்பூசி போட்ட குழந்தை உயிரிழந்துள்ளது.
திண்டுக்கல் குரும்பட்டி அருகே உள்ள பெரியார் காலனியைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி நாகம்மாள். இவர்களுக்கு 11 மாதங்களுக்கு முன்பு மாரியம்மாள் என்ற பெண் குழந்தை பிறந்தது.
பெரியார் காலனி அங்கன்வாடியில் கடந்த 23ம்தேதி தடுப்பூசி முகாம் நடந்துள்ளது. அப்போது மாரியம்மாளுக்கு தடுப்பூசி போடப்பட்டது.
அதன் பின்னர் கடந்த இரண்டு நாள்களாக குழந்தைக்கு கடுமையான காய்ச்சல் அடித்துள்ளது. இதையடுத்து குழந்தையை மருத்துவனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தை மாரியம்மாள் பரிதாபமாக இறந்தது.
தடுப்பூசி போட்டதைத் தொடர்ந்து குழந்தை இறந்துள்ளதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications